Fantacy Cricket League மூலமாக தினமும் நீங்கள் Rs.500 முதல் Rs.2000 வரை சம்பாதிக்கலாம்.


இது ஒரு விளையாட்டு தான். இதில் நீங்கள் இணைந்தவுடன் உங்களுக்கு Rs.250 கிடைத்து விடும். பிறகு இதில் உள்ள League களில் நீங்கள் இணைந்து தினமும் சம்பாதிக்கலாம். இதற்கு நீங்கள் எந்த ஒரு முதலீடும் செய்ய தேவை இல்லை.


இதில் எப்படி நீங்கள் சம்பாதிக்கலாம் மற்றும் எப்படி இதில் இணைவது பற்றி கீழே பார்ப்போம்.



முதலில் உங்களிடம் Email id, Phone number மற்றும் PAN CARD அவசியம் இருக்க வேண்டும். அவை இருந்தால் மட்டுமே உங்கள் பணத்தை உங்கள் வங்கிற்கு மாற்ற முடியும்.



  • STEP 1:


               இதில் இணைய இந்த லிங்க் யை கிளிக் செய்யவும்.

                     http://linkshrink.net/72g41b


  • STEP 2:


மேலே உள்ள லிங்க் யை கிளிக் செய்த வுடன் கீழே இருக்கும் படத்தில் குறிப்பிட்டுளவாறு login யை கிளிக் செய்யவும்.




  • STEP 3:

பின்பு REGISTER PAGE ஓப்பன் ஆகும். அதில் உங்கள் EMAIL ID, PASSWORD மற்றும் உங்கள் பிறந்த தேதி யை பதிவிடவும்.
(குறிப்பு: உங்கள் பிறந்த தேதி உங்கள் PAN CARD ல் இருப்பதை பதிவிடவும்.)


  • STEP 4:

   REGISTER செய்தவுடன் HOME PAGE ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் ஏதேனும் ஒரு TOUR னை SELECT செய்யவும்.






  • STEP 5: 
      
    SELECT செய்தவுடன் நீங்கள் COMPUTER பயன்படுத்தினால் மேலே VERIFY&GET 250 என்பதை கிளிக் செய்யவும். ஏனெனில் நீங்கள் VERIFY செய்தால் தான் உங்கள் பணத்தை நீங்கள் பெற முடியும். எனவே மறக்காமல் அதனை செய்யவும்.
            நீங்கள் மொபைல் பயன்படுத்தினால் இடது மேற்புறத்தில் MENU வை கிளிக் செய்து VERIFY என்பதனை கிளிக் செய்யவும்.

  • STEP 6:
            உங்கள் மொபைல் எண்ணை கீழுள்ள BOX ல் TYPE செய்து விட்டு SEND OTP என்பதனை கிளிக் செய்யவும்.
            இப்பொழுது உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு CODE ஒன்று வரும் அதை கீழுள்ள BOX ல் TYPE செய்து VERIFY யை கிளிக் செய்யவும்.


  • STEP 7:

          உங்கள் மொபைல் எண்ணை VERIFY செய்த்வுடன் வலது புறத்தில் உங்கள் EMAIL ID இருக்கும் அதன் அருகில் இருக்கும் VERIFY யை கிளிக் செய்யவும்.

            கிளிக் செய்தவுடன் உங்கள் EMAIL ID க்கு ஒரு LINK ஒன்று வரும் அதை கீழுள்ள படத்தில் உள்ளவாறு செய்யவும்.


  • STEP 8:

            உங்கள் MOBILE NUMBER மற்றும் EMAIL ID யை VERIFY செய்தவுடன் உங்கள் ACCOUNT ல் Rs.50 வந்து விடும். பின்பு PAN என்பதை கிளிக் செய்யவும்.
அதில் உங்கள் பெயர், PAN எண்,பிறந்த தேதி மற்றும் PAN CARD ன் முன்பகுதியை PHOTO எடுத்து UPLOAD செய்து விட்டு SUBMIT யை கிளிக் செய்யவும்.


  • STEP 9:

           இப்போது உங்கள் ACCOUNT ல் Rs.250 வந்து விடும். இனி நீங்கள் உங்கள் HOME PAGE ல் சென்று நீங்கள் எந்த MATCH விளையாட விருப்பமோ அதை கிளிக் செய்துவிட்டு CREATE TEAM என்பதனை கிளிக் செய்யவும்.


  • STEP 10:

          பின்பு நீங்கள் உங்களுக்கு பிடித்த 11 நபர் கொண்ட ஒரு TEAM னை உருவாக்கவும். அதில் 3 அல்லது 5 BATSMAN, 1 அல்லது 3 ALL-ROUNDER, 1 WICKET KEEPER,3 அல்லது 5 BOWLER இடம் பெற வேண்டும்.


                 பின்பு உங்கள் TEAM ற்கு CAPTAIN மற்றும் VICE-CAPTAIN யை SELECT செய்யவும். நீங்கள் SELECT செய்யும் CAPTAIN க்கு REAL MATCH ல் அவர் எவ்வளவு POINTS எடுக்கிறாரோ  அது இருமடங்காக உங்களுக்கு கிடைக்கும். 
VICE-CAPTAIN க்கு 1.5 மடங்காக கிடைக்கும்.


  • STEP 11:

                   உங்கள் TEAM யை உருவாக்கிய பிறகு HOME PAGE இருக்கும் LEAGUE களில் உங்களுக்கு பிடித்த LEAGUE களில் இணந்து கொள்ளலாம். நீங்கள் அதிகம் சம்பாதிக்க விரும்பினால் அதிகமான LEAGUE களில் இணைந்து கொள்ளுங்கள்.

                           நீங்கள் முதன் முதலில் LEAGUE களில் இணைவதால் உங்கள் TEAM ன் பெயர் ஒன்றை நீங்கள் உருவாக்குங்கள். (LIKE CHENNAI SUPER KINGS)



  • STEP 12:

                    நீங்கள் LEAGUE களில் இணைந்த பின் REAL MATCH களில் நீங்கள் SELECT செய்த வீரர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு POINTS பெற்றிருகீறார்களோ அவை உங்கள் TEAM ல் சேர்த்து கொள்ளப்படும். பின் நீங்கள் அதிகமாக POINTS பெற்றீர்கள் என்றால் உங்களுக்கான் PRIZE MONEY அதிகமாக கிடைக்கும்.  
இதில் நீங்கள் Rs.10 முதல் Rs.5,00,000 வரை நீங்கள் வெல்லலாம். அதற்கு நீங்கள் சரியான வீரர்களை SELECT செய்ய வேண்டும்.



  • STEP 13:

                நீங்கள் வெற்றி பெற்று Rs.200 பெற்றீர்கள் என்றால் அவற்றை உங்கள் வங்கிற்கு மாற்றி கொள்ளலாம்.


                   இதே போன்று மற்ற அனைத்து MATCH களிலும் TEAM யை உருவாக்கி அதிகமாக சம்பாதியுங்கள்.

இது போன்று பல ஆன்லைன் ஜாப் களை பற்றி தெரிந்து கொள்ள எங்கள் 
முக நூல் பக்கத்தை தொடரவும்.


இந்த தகவல் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே.



கிரிக்கெட் லீக் 500 பாங்க் அக்கௌன்ட் கிரெடிட் மை பய்மேன்ட் ப்ரூப் அட்டச்மெண்ட் (Cricket League 500 Bank Account Credit My Payment Proof Attachment)





No comments:

Post a Comment

Auto Earn Upto 0.001 Bitcoin BTC Spinner Daily without investment II Instant Payment How it works You will forever receive co...

Pageviews from the past week