PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

    Basic Requirements

                      அடிப்படைத்தேவைகள்

  • COMPUTER WITH INTERNET CONNECTION
  • BASIC ENGLISH KNOWLEDGE
  • DAILY 15 MINUTES TIME
  • Paidverts-logo

பகுதி நேரத்தில் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி?

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு PTC உலகில் புதிய மாற்றத்தை காணமுடிகிறது.பெய்ட்வெர்ட்ஸ்(PAIDVERTS) புதிய தனித்துவமான PTC இணையதளம். நாம் பல வருடங்களாக இணையத்தில் பணம் சம்பாதிக்க பயன்படுத்தி வரும் மற்ற PTC இணையதளங்களை போல் அல்லாமல் முற்றிலும் வித்தியாசமானது.
பெய்ட்வெர்ட்ஸ் PTC உலகின் புதிய புரட்சி என்றே சொல்லலாம் ஏனென்றால் தனது உறுப்பினர்கள் கிளிக் செய்து பார்க்கும்ஒவ்வொரு விளம்பரத்திற்கும் குறைந்தபட்சம் $0.0005 முதல் அதிகபட்சம் $200 டாலர் மதிப்புடைய விளம்பரங்களை தருகிறார்கள் ( இந்திய ரூபாயின் மதிப்பில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் குறைந்தபட்சம் 3 பைசா முதல் அதிகபட்சம் ஒரு விளம்பரத்திற்கு ரூபாய் 12000 வரை ) இது நீங்கள் தற்போது பணம் சம்பாதிக்க பயன்படுத்தும் மற்ற PTC இணையதளங்களை விட பல மடங்கு அதிகம்.
பெய்ட்வெர்ட்ஸ் ஆன்லைனில் செயல்படும் விளம்பர களம்.விளம்பரதாரர்களின் விளம்பரங்களை சில வினாடிகள் கிளிக் செய்து பார்பதற்காக உங்களுக்கு பணம் வழங்கபடுகிறது. பெய்ட்வெர்ட்ஸ் கிரவுட் பண்டிங் முறையில் உருவாக்கப்பட்டது. மைடிராபிக்வேல்யூ.காம் இணையதளத்திற்கு சொந்தமானது. 31 மார்ச் 2014 முதல் ஆன்லைனில் செயல்படுகிறது.Paidverts-logo
வழிமுறை   1.  மேலே உள்ள பட்டனை கிளிக் செய்யவும் .
My Referral Link

http://cutbit.io/ExyHT


வழிமுறை   2.  இடது மேற்புறம் உள்ள “Register” என்பதை கிளிக் செய்யவும்.
வழிமுறை 3. உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை யூசர் நேம் , ஈமெயில் முகவரி , கடவுச்சொல் மற்றும் உங்களது பிறந்த தேதியை உள்ளீடு செய்யவும். மீண்டும் ஒருமுறை வலது பக்கம் உங்களது பிறந்த தேதியை உறுதி செய்யவும். பிறகு Open Account கிளிக் செய்யவும்
பெய்ட்வெர்ட்ஸ் PTC இணையதளத்தில் பணம் சம்பாதிக்க துவங்குவதற்கு முன் அதில் பயன்படுத்த கூடிய மிக முக்கிய சொற்கள் / வார்த்தைகள் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும்.
போனஸ் விளம்பர புள்ளிகள் : பெய்ட்வெர்ட்ஸ் PTC இணையதளத்தின் முக்கிய அம்சம். உங்களின் உறுப்பினர் கணக்கில் இருக்கும் எண்ணிக்கையை பொறுத்தே உங்களின் வருமானம் நிர்ணயிக்கபடுகிறது.
1. போனஸ் விளம்பர புள்ளியின் மதிப்பு $0.0005 பெய்ட்வெர்ட்ஸ் PTC இணையதளத்தில் இரண்டு வகையான விளம்பரங்கள் உள்ளன.
1.  ஆக்டிவேசன் விளம்பரங்கள்.
2.  பணம் கொடுக்கும் விளம்பரங்கள்.
உங்களுக்கு பணம் கொடுக்கும் விளம்பரங்கள் கிடைக்க வேண்டுமென்றால் உங்களிடம் போனஸ் விளம்பர புள்ளிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் முதலில் ஆக்டிவேசன் விளம்பரத்தை கிளிக் செய்து பார்க்கவேண்டும்.
நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு ஆக்டிவேசன் விளம்பரத்திற்கும் உங்களுக்கு 25 போனஸ் விளம்பர புள்ளிகள் வழங்கப்படும்.புதிய உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஆரம்பத்தில் தினமும் 16 ஆக்டிவேசன் விளம்பரங்கள் வழங்கபடுகிறது. இதன் மூலம் தினமும் உங்களுக்கு 400 போனஸ் விளம்பர புள்ளிகள் கிடைக்கும்.மொத்தம் 100 ஆக்டிவேசன் விளம்பரங்களை பார்த்த பிறகு தினசரி 8 ஆக்டிவேசன் விளம்பரங்கள் மட்டுமே கிடைக்கும்.
நீங்கள் முழுமையாக ஆக்டிவேசன் விளம்பரங்களை கிளிக் செய்த பிறகு உங்களின் பெய்ட்வெர்ட்ஸ் உறுப்பினர் கணக்கில் உள்ள போனஸ் விளம்பர புள்ளியின் மதிப்பிற்கேற்ப உங்களுக்கு பணம் கொடுக்கும் விளம்பரங்கள் வழங்கபடுகிறது.
உதாரணத்திற்கு உங்களிடம் 2000 போனஸ் விளம்பர புள்ளிகள் இருந்தால் உங்களுக்கு $1 மதிப்புள்ள விளம்பரங்கள் வழங்கப்படும். உங்களுக்கு வழங்கப்படும் விளம்பரங்களை 18 மணி நேரத்திற்குள் கிளிக் செய்து பார்த்து விட வேண்டும்.இல்லையென்றால் அந்த விளம்பரம் மற்ற உறுப்பினர்களுக்கு சென்றுவிடும்.
உங்களுக்கு வழங்கப்படும் விளம்பரத்தின் பண மதிப்பிற்கேற்ப உங்களின் போனஸ் விளம்பர புள்ளியும் குறைந்துவிடும். எடுத்துகாட்டு உங்களுக்கு $0.01 விளம்பரம் வழங்கப்பட்டால் 20 போனஸ் விளம்பர புள்ளிகள் உங்களின் பெய்ட்வெர்ட்ஸ் கணக்கில் இருந்து குறைந்துவிடும்.
போனஸ் விளம்பர புள்ளிகளை மூன்று வழிகளில் பெறலாம்
1.   ஆக்டிவேசன் விளம்பரங்கள் கிளிக் செய்து பார்ப்பதன் மூலமாக பெறலாம்.
2. விலைக்கு வாங்குவதன் மூலமாக $1 முதலீடு செய்தால் உங்களுக்கு 3100 போனஸ் விளம்பர புள்ளிகள் கிடைக்கும். அதன் மதிப்பு $1.55.
3. போனஸ் விளம்பர விளையாட்டுகள் மூலமாக.
உங்களுக்கு அதிக மதிப்பிலான பணம் வழங்கும் விளம்பரங்கள் கிடைக்க வேண்டுமென்றால் கட்டாயம் அதிக எண்ணிக்கையிலான போனஸ் விளம்பர புள்ளிகள் இருக்க வேண்டும்
பெய்ட்வெர்ட்ஸ் சிறப்பம்சங்கள்.
  • நேர்மையாக பணம்வழங்குகிறது.
  • பெய்ட்வெர்ட்ஸ் PTCஇணையதளத்தில் பணத்திற்காக காத்திருக்கும் நேரம் 7 நாட்கள் என்ற போதிலும் தனது உறுப்பினர்களுக்கு 1 முதல் 3 நாட்களுக்குள் பணம் வழங்கபடுகிறது. கிழே நான் பணம் பெற்றதற்கான ஆதாரங்களை காணலாம்
  • நீங்களும் எங்களைப்போல் பெய்ட்வேர்ட்ஸ் மூலம் சம்பாதிக்க விரும்பினால் கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்து உங்கள் கணக்கைத் தொடங்கி உங்கள் வருமானத்தை பெற வாழ்த்துக்கள்Paidverts-logo

No comments:

Post a Comment

Auto Earn Upto 0.001 Bitcoin BTC Spinner Daily without investment II Instant Payment How it works You will forever receive co...

Pageviews from the past week